Friday, October 2, 2026
No menu items!

கொலஸ்ட்ரால்

கைபிடி அளவு முந்திரி சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்.. யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

பெரும்பாலானோர் நட்ஸ் விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வீட்டில் சமையலுக்காக வாங்கி வைத்திருக்கும் முந்திரிகளை கூட எடுத்து சாப்பிடும் அளவுக்கு முந்திரி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். கேசரி, பாயாசம் போன்றவற்றில் சேர்க்கப்படும் முந்திரி வெறுமனே சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களையும் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. அதே...

மட்டனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? இதய நோய் பாதிப்பு ஏற்படும் ஜாக்கிரதை..!

அதிகமான சத்துக்களைக் கொண்ட மட்டனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மட்டன் அசைவ பிரியர்களில் பெரும்பாலான நபர்கள் சிக்கனை விட மட்டனை தான் அதிகமாக விரும்புகின்றனர். உடலுக்கு அதிகமான சத்துக்களை வழங்கும் இறைச்சியான மட்டனை வாரத்தில் ஒரு தினமாவது வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதன் நன்மைகள் ஏராளம் என்று...

வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வரக்கூடாதா? இந்த 5 மீன்களை கட்டாயம் சாப்பிடுங்க..!

இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தி மாரடைப்பை தடுக்கும் மீன்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் தாக்குகின்றது. பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவெனில் கொழுப்புச்சத்து ஆகும். மீன்கள் ஆரோக்கியமாக உணவாக இருந்தாலும், சில மீன்கள் அதிகளவில் கொழுப்புச் சத்து கொண்டுள்ளது. இந்நிலையில்...

45 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்னவாகும்?

அன்றாட வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சர்க்கரை எடுத்துக் கொள்ளாத வாழ்க்கைக்கு நகர்ந்து வருகின்றனர். சர்க்கரை எடுத்துக் கொண்டால் பார்வை கூர்மையாகும், சருமம் பளபளப்பாகும், எடையும் என்று கூறப்படுகின்றது. ஆனால் நீங்கள் 45 நாட்கள்...

நீரழிவு நோயாளிகள் பச்ச மிளகாய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? நிபுணர் கருத்து..!

இன்றைய காலகட்டத்தில், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகளை மக்கள் தங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் போன்ற சிறிய காரமான காய்கறி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைகளை வழங்குகின்றது. பொதுவாக மக்கள்...

ஆபத்தான நிலைக்கு தள்ளும் கெட்ட கொழுப்பு எப்படி எளிதில் போக்கலாம்?

நமது உணவுப் பழக்கம் நமது உடலில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அநேகமாக இதய நோய்கள் கொலஸ்ட்ராலுடன்  தொடர்புடையவை. கொலஸ்ட்ரால் உடலுக்கு முக்கியமானது. ஆனால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. இதனால் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் இரண்டும் உடலில் காணப்படும். உணவில் சிறிதளவு மாற்றங்களைச் செய்வதன் மூலம், உடலில்...

உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க..!

உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதய நோய் என்பது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையாகும். சொல்லப்போனால் இதுவே உலகில் பெரும்பாலான மக்களின் இறப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒருவருக்கு இதய நோய் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் வயது, குடும்ப வரலாறு போன்ற சில காரணிகளால் ஏற்படும் இதய நோயின் அபாயத்தை எவராலும் கட்டுப்படுத்த...

சர்க்கரை அளவை குறைக்க இந்த ஒரு இலை போதும்-என்ன இலை தெரியுமா?

இரத்த சர்க்கரைஅளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்தவகையில், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கறிவேப்பிலை எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம். இரத்த சர்க்கரையை குறைக்கும் கறிவேப்பிலை. கறிவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவை, குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயில்...

கெட்ட கொழுப்பை கரைத்து உடலை சிலிம்மாக மாற்றும் இலவங்கப்பட்டை..!

மசாலா பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படும் இலவங்கப்பட்டை என்பது சின்னமோமம் எனும் மரங்களின் உட்புற பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளுக்கு சுவை, மணம் வழங்குவதற்கு பயன்படுத்தும் முக்கிய பொருளாகும். இப்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளை எப்படி எடை குறைப்பிற்கு பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அப்படியாயின் இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்தி...
- Advertisement -spot_img

Latest News

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது இம்மாதத்துடன் முடிவடையும்...
- Advertisement -spot_img