Sunday, September 27, 2026
No menu items!

கொள்கை

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த புதிய கொள்கை!

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அரசாங்கத்திடமும் முறையான கொள்கை இல்லாததே தேங்காய் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று பிரதமர் நேற்று (05) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒரு முறையான கொள்கையை வகுத்து வருவதாகவும், அதுவரை பல குறுகிய கால திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதற்கமைய, இந்த ஆண்டு வரவு செலவுத்...

மட்டுப்படுத்தப்பட்டுள்ள அமைச்சர்களுக்கான துணைப் பணியாளர்களின் எண்ணிக்கை !

தற்போதைய அரசாங்கம் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கான உதவிப் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, அமைச்சர்களுக்கான துணைப் பணியாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 15 ஆகவும், துணை அமைச்சர்களுக்கு அதிகபட்சமாக 12 பேர் மட்டுமே ஒதுக்கப்படுவார்கள். இந்த ஊழியர்கள் அமைச்சர்களின் செயல்பாடுகளின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர், இது தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பயனுள்ள ஒத்துழைப்பை...

வீதிகளில் அதிகமாக நிக்கப்படும் சிறுவர்கள்!

அண்மை காலத்தில் சமூக ஆய்வுகளின்படி, இலங்கை முழுவதும் 15,000 முதல் 30,000 வீதிச் சிறுவர்கள் உள்ளனர் என்று வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் டொக்டர்கள் சங்கத்தின் தலைவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் என்றும் பெரியவர்களின் கவனிப்பின்றி கணிசமானோர் தெருக்களில் சுற்றித் திரிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர்கள்...

நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்….!

இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் நாட்டின் திரைப்பட விநியோக முறையை மாற்றியமைக்க நிபுணர் குழுவொன்றை நிறுவியுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தீபால் சந்திரரத்ன, திரைப்படத் துறையின் அனைத்துப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் முடிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, திரைப்படத் துறையில் சாத்தியமான கொள்கை மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img