Monday, November 16, 2026
No menu items!

சகிதம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது வாக்கினை பதிவு செய்தார்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் இன்று காலை (14) பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். மன்னார், தாராபுரம், அல் மினா மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில், அவர் தனது குடும்பத்தினர் சகிதம் வாக்குச் செலுத்தினார்.
- Advertisement -spot_img

Latest News

கிரிஷ் வழக்கு- சி.ஐ.டியிடம் அறிக்கை கோரி நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரு சாட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைகள் முறையாக வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு...
- Advertisement -spot_img