Tuesday, April 28, 2026
No menu items!

சங்கு சின்னம்

வன்னிவிளாங்குளம் பகுதியில்  மக்கள் சந்திப்பு…

முன்னால்  போராளிகள் நலன்புரி சங்க செயற்பாட்டாளர் கரன் தலைமையில் வன்னிவிளாங்குளம் பகுதியில்  மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வன்னி தேர்தல் தொகுதியின் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில்  இலக்கம் 6 இல்  போட்டியிடும்  முன்னாள் போராளி யசோதினி  உட்பட யாழ் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் கவிஞர் மாணிக்கம் ஜெகன்...

சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு !

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (04.10.) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிவில் சமூக அமைப்புகளும் தமிழ்த் தேசிய பரப்பில்...

எங்களது அடித்தளத்தை உடைத்து எறிந்தவர்கள் ஜேவிபியினரே: அடைக்கலநாதனின் அதிரடி கருத்து..!

தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு போதும் ரணிலை ஆதரிக்காது. அத்துடன் ஜேவிபியினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்குக் கிழக்கை பிரித்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று (28.08) இடம்பெற்ற துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img