முன்னால் போராளிகள் நலன்புரி சங்க செயற்பாட்டாளர் கரன் தலைமையில் வன்னிவிளாங்குளம் பகுதியில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வன்னி தேர்தல் தொகுதியின் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் சங்கு சின்னத்தில் இலக்கம் 6 இல் போட்டியிடும் முன்னாள் போராளி யசோதினி உட்பட யாழ் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் கவிஞர் மாணிக்கம் ஜெகன் இவர்களுடன் முன்னாள் போராளி ஐங்கரன் ஆகியோர் தமிழர் தீர்வுகளை பெறும் வகையில் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.











