Sunday, October 11, 2026
No menu items!

சட்டவிரோத சொத்துக்கள்

C.I.D யில் முன்னிலையானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

போலி ஆவணங்களுடன் பிடிபட்ட வாகனம்..!

போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு ரக ஜீப் வாகனமொன்று ஹோமாகம – கிரிவத்துடுவ பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள வாகன திருத்துமிடத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறித்த வாகன திருத்துமிடத்தின் உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, பிபிலியான பகுதியில் போலி ஆவணங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு...

பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை…!

நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் சொகுசு வாகனம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது. பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சொகுசு வாகனம் ஒன்றை பியூமி ஹன்சமாலி கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்ய செலவிடப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை இடைவிலகிய 30 மாணவர்கள் மீண்டும் இணைவு; பொலிஸார் உதவி

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் முயற்சியைத் தொடர்ந்து நீண்ட காலமாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்த சுமார் 30 சிறுவர்கள் மீண்டும் தமது...
- Advertisement -spot_img