Wednesday, June 10, 2026
No menu items!

சந்தை வட்டாரங்கள்

முட்டை விலையில் திடீர் சரிவு..!

சந்தையில் முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். எனினும் புத்தாண்டு காலத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டது. இதன்போது 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது. தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக...

தேங்காய் விலை படிப்படியாக குறைவு..!

சந்தையில் கடந்த வாரத்தை விட தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபா முதல் 220 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் விலை குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது...

அதிகரித்துள்ள முட்டை விலை!

அண்மையில் முட்டை ஒன்றின் விலை குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது மீண்டும் முட்டை விலை 45 ரூபாயை கடந்துள்ளது. சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரையில் இருந்த முட்டையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முட்டை...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img