Wednesday, June 24, 2026
No menu items!

சன்ரைசஸ் ஹைதரபாத் அணி

சன்ரைசஸ் ஹைதரபாத் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் இன்று மோதல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 55ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் சன்ரைசஸ் ஹைதரபாத் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. புள்ளிப் பட்டியலில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி 9 ஆவது இடத்திலும், டெல்லி கெப்பிடல்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதரபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 4ஆவது இடத்திலும் சன்ரைசஸ் ஹைதரபாத் 9ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img