இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதரபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 4ஆவது இடத்திலும் சன்ரைசஸ் ஹைதரபாத் 9ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here