Monday, June 29, 2026
No menu items!

சர்வதேச தொற்று நோய்கள் சங்கம்

சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்திற்கு புதிய தலைவர் நியமிப்பு..!

சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்தின் (ISID) தலைவராக பேராசிரியர் நீலிகா மாலவிகே நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் நீலிகா மாலவிகே, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டமும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img