Saturday, July 25, 2026
No menu items!

சல்மான் கான்

மும்பையில் பல சர்ச்சைக்குள்ளான தனது வீட்டை திடீரென விற்பனை செய்த நடிகை கங்கனா ரனாவத்….

சினிமா நட்சத்திரங்கள் பலர் ஆடம்பரமான பங்களா வீடுகளை பல கோடி செலவு செய்து வாங்கி அதனை தனக்கு பிடித்தது போல வடிவமைத்து பயன்படுத்தி வருவார்கள். அந்த வகையில், நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் பல வருடங்களுக்கு முன் வாங்கிய வீட்டை தற்போது விற்பனை செய்துள்ளார். நடிகர் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கான் என பல நட்சத்திரங்கள்...

இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம்…. –  வெளியான புது அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு, 2013-ம் ஆண்டு ராஜா ராணி என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, இவர் தமிழில் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கி சினிமாவில் தொடர்ந்தும் பிரபலமானவர். இதனை தொடர்ந்து தொடர்ந்து, இந்தியில்...

எழுந்து நிற்கவே சிரமப்படும் சல்மான் கான்…..!

பொலிவுட்டின் முன்னணி ஹீரோவான சல்மான் கானுக்கு தற்போது 58 வயதாகிறது. ஆனாலும் துடிப்புடன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஒரு விழாவுக்குச் சென்ற நிலையில்  அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்தார். நடிகையொருவர் அங்கு வந்தபோது அவரிடம் பேசுவதற்காக எழுந்து நிற்க முயற்சிப்பார். ஆனாலும் அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. மெதுவாக இடுப்பை பிடித்தவாறு எழுந்து நிற்பார். இதனைப் பார்த்த அவரது...

இலங்கைக்கு வருகைதரவுள்ள விஜயை வரவேற்கும் சுற்றுலாத்துறை அமைச்சர்

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயின் இலங்கை விஜயத்தின் மூலமாக நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க விசேட குழுவொன்றை நியமித்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைப்படங்களுக்கு இலங்கையில் படிப்பிடிப்புகளை நடத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எதிர்காலத்தில் பல இந்திய நடிகர்கள் இலங்கைக்கு...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img