Thursday, October 1, 2026
No menu items!

சாவகச்சேரிப் பொலிஸார்

சட்டவிரோத மரப்பலகைகளுடன் இருவர் மடக்கி பிடிப்பு..!

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப் பலகைகளை மல்லாவியில் இருந்து டிப்பர் வாகனத்தில் சட்டவிரோதமாக எடுத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை (15.12.2024) சாவகச்சேரிப் பொலிஸாரால் நாவற்குழிப் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

காட்டு யானை தாக்கி தந்தை உயிரிழப்பு;மகன் படுகாயம்

கல்கமுவ, மீ ஓயாவுக்கு அருகில் உள்ள பாலுகடவல சந்திக்கு அருகில் உள்ள தற்காலிக கடை ஒன்றிற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் தந்தை...
- Advertisement -spot_img