முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார்.
அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.







