Tuesday, June 16, 2026
No menu items!

சாவித்ர சில்வா

தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் கைது..!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சங்கு எனப்படும் சாவித்ர டி சில்வா, கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களிடையே இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நேற்றிரவு இரத்மலானையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் சங்கு என்பவர் ஒருவரைத் தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட நபர், தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை...

தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மீது சரமாரியான தாக்குதல்..!

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நேற்று இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலை, பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரத்மலானே சுத்தா என்றும் அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா மேலும் சிலருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img