Sunday, May 10, 2026
No menu items!

சிற்றூந்து

கம்பளையில் கோர விபத்து; 3 பெண்கள் பலி !

கம்பளை தொழுவப் பகுதியில் நடந்த துயர விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் வீதியைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த சிற்றூந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிற்றூந்து சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் சம்பவத்துக்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாத்தறை பகுதியில் உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு!

மாத்தறை காவல்பிரிவுக்குட்பட்ட கரையோர வீதி பகுதியில் நேற்று (25) இரவு உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீது சிற்றூந்தில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மாத்தறை காவல்நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்...

ஹோமாகமவில் துப்பாக்கிச் சூடு; பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு!

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மீகொட – ஆட்டிகல வீதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, சிற்றூந்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என...
- Advertisement -spot_img