ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மீகொட – ஆட்டிகல வீதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, சிற்றூந்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here