Friday, October 2, 2026
No menu items!

சிவில் பாதுகாப்பு துப்பாக்கி

மீள ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகள் – பாதுகாப்பு அமைச்சின் இறுதி முடிவு..!

சிவில் பாதுகாப்பு துப்பாக்கிகளை ஒப்படைப்பது தொடர்பான மேல்முறையீடுகளின் மறுஆய்வு இன்றுடன் நிறைவடையும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கொடுக்கப்பட்ட காலத்திற்குள் ஒப்படைக்கப்படாத துப்பாக்கிகளும், மறுஆய்வு மற்றும் ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படாத துப்பாக்கிகளும் சட்டவிரோத துப்பாக்கிகளாகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மத்திய நேபாளத்தில் மலையேறுபவர்களுக்கான மலை முகாம் பனிச்சரிவில் புதையுண்டதில் குறைந்தது 15 நேபாள தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது இம்மாதத்துடன் முடிவடையும்...
- Advertisement -spot_img