Tuesday, August 4, 2026
No menu items!

சுதந்திரதின நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 77வது சுதந்திரதின நிகழ்வு..!

இலங்கையின் 77வது சுதந்திரதின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன. குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்-முரளிதரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் 77ஆவது சுதந்திரதினம் இன்று!

இலங்கையின் 77ஆவது சுதந்திரதின நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதில் 1,873 இராணுவ சிப்பாய்கள் மாத்திரமே பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சுதந்திர தின நிகழ்வில் 3,384 இராணுவ சிப்பாய்கள் பங்கேற்றிருந்த நிலையில் இந்த முறை அந்த...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வரவிருக்கும் தேசிய பரீட்சைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக நாளை ஓகஸ்ட் 05 அன்று விசேட கலந்துரையாடல்...
- Advertisement -spot_img