Saturday, June 13, 2026
No menu items!

சுற்றுச்சூழல் சட்டம்

சுற்றுச்சூழல் சட்டத்தில் விரைவில் திருத்தம் – தம்மிக படபெந்தி..!

சுற்றுச்சூழல் சட்டம் மிக விரைவில் திருத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி இன்று (3/17/2025) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுற்றுச்சூழல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களுக்கு இணங்க விதிமுறைகளும் திருத்தப்படும். பிளாஸ்டிக் இறக்குமதியை ஒழிப்பதற்கான தரவு அமைப்பைத் தயாரித்தல் மற்றும் சட்ட அமைப்பை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img