Thursday, November 19, 2026
No menu items!

சூப்பர்குட் சுப்பிரமணி

பிரபல தென்னிந்திய நடிகர் காலமானார்..!

பிரபல தென்னிந்திய நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி இன்று காலமானார். புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என பல்வேறுபட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தநிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்க தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் இன்று (18) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் பொதுவான...
- Advertisement -spot_img