பிரபல தென்னிந்திய நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி இன்று காலமானார்.

புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என பல்வேறுபட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்தநிலையில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here