Tuesday, May 26, 2026
No menu items!

செங்கலடி

வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட கடற்படையினர்!

செங்கலடி, மாவடிஓடையில் வெள்ளத்தில் சிக்கிய சிறு குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டுள்ளனர். SLNS காஷ்யபா இந்த நிவாரண நடவடிக்கையை மேற்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் விவசாய நிலத்தில் சிக்கித் தவித்த குடும்பத்தை வெற்றிகரமாக மீட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அக் குடும்பம் ஏறாவூர் மாவட்ட செயலகத்தில் இடம்பெயர்ந்தது. சீரற்ற காலநிலை...

பசறை பகுதியில் பாரிய மண்சரிவு!

பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை - 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், குறித்த மண்சரிவினை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பாரிய கற்களும் மரங்களும் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல் காலக்கெடு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்காத, உரிமையாளர்கள் இல்லாத வீடுகளை மீளப் பெற்று அவைகளை வீடுகள் இல்லாதவர்களுக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை, காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நேற்று நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img