Wednesday, November 11, 2026
No menu items!

ஜனாதிபதி  அனுரகுமாரதிசநாயக்க

லசந்த மற்றும் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன்; ஜனாதிபதி…!

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வேன் என ஜனாதிபதி  அனுர குமாரதிசநாயக்க உறுதியளித்துள்ளார். லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ்ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட விவகாரங்கள் குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் தேர்தல் பேரணியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர்...
- Advertisement -spot_img

Latest News

பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவைக்கான சோதனை இன்று

இலங்கையில் ஆளில்லா பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை ஆரம்பிப்பதற்கான முதல் கட்டமாக, அதன் முதல் அதிகாரப்பூர்வ சோதனை இன்று (11) கொழும்பு துறைமுக நகர வளாகத்தில்...
- Advertisement -spot_img