Wednesday, September 30, 2026
No menu items!

ஜனாதிபதி அலுவலகம்

தேசிய வெசாக் வாரம் ஆரம்பம்..!

2569 (2025) ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தினை முன்னிட்டு, தேசிய வெசாக் வாரம் இன்று (10) முதல் ஆரம்பமாகி, வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு இணையாக, அரச வெசாக் மகோற்சவம் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இன்று முதல் தொடங்கவுள்ளது. இலங்கை முழுவதற்குமான சாசன பாதுகாப்பு மன்றம், ஜனாதிபதி அலுவலகம், பௌத்த, மத மற்றும் கலாசார...

“க்ளீன் ஸ்ரீலங்கா” நன்கொடையாளர்களுடன் கருத்தரங்கு !

அரசாங்கத்தின் திட்டமான "க்ளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான கருத்தரங்கொன்று நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரூ பிரேன்க் (Marc- Andre Farnche) தலைமையில் அந்த முகவர் நிறுவனம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான கருத்தரங்கு...

ஜனாதிபதி அலுவலகத்தில் கெரோல் இசை நிகழ்ச்சி ஆரம்பம்..!

ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் ,காவல்துறை இணைந்து வருடாந்தம் நடத்தும் நத்தார் விசேட கரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று ஆரம்பமானது. நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு இலங்கை இராணுவத்தின் பாடல் குழு மற்றும் இசைக்குழுவினரால்  நேற்றைய...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கை..!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தங்கள்  விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பில் இருந்தே முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பொதுவாக அரசாங்கத்தைப் புகழ்வதில்லை என்றாலும், அதன் விமர்சனம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் இருந்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். சர்வதேச நாணய...

சம்பள அதிகரிப்பின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..!

2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன மற்றும் ஏனைய குழு உறுப்பினர்களினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (03.09) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img