Monday, October 5, 2026
No menu items!

ஜப்பானிய தூதுவர்

அரச திட்டங்களால் இலங்கையை நெருங்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் – இசமோட்டோ!

முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09/04/2025) நடைபெற்ற 'தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029' வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...

ஜப்பானின் ஜய்கா நிறுவனத்துடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் !

கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஜப்பானின் ஜய்கா நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரிமாற்றல் பத்திரத்தில் இன்று (07) கைச்சாத்திடவுள்ளது. இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிவ் இசோமடா மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தனவுக்கு இடையே இந்த கைச்சாத்து நடைபெறவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நிதியமைச்சில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இந்த இருவரும் ஒன்றிணைந்த செய்தியாளர் சந்திப்பில்...

ஜப்பானின் ஆதரவில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு..!

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை பகுதிக்கு விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் இலங்கையர்களுக்கான அதிகளவான தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சிறந்த வளங்கள் காணப்படுகின்றன,அது தொடர்பில் சிறந்த...
- Advertisement -spot_img

Latest News

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும்...
- Advertisement -spot_img