Wednesday, June 10, 2026
No menu items!

ஜெனிவா

சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று முதல் ஆரம்பம்!

சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் 113 ஆவது அமர்வு இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று ஜெனிவாவுக்குப் பயணமாகியுள்ளதாக அந்த அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சர்வதேச தொழிலாளர்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 வது கூட்டத் தொடர் இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று ஜெனீவாவுக்கு பயணமானது. இந்த குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமைச்சர் விஜித ஹேரத்...

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு இலகு;இந்தியா!

இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் திறம்படவும் அமுல்படுத்துவது நல்லிணக்கச் செயற்பாட்டை எளிதாக்கும் என ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் கௌரவ் குமார் தாக்கூரே இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளை இந்தியா கவனத்தில்...

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்..!

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் துவிச்சக்கர வண்டி பயணம் கடந்த 19ஆம் திகதி பெல்ஜியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ,பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். போராட்டத்தை  தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் அரசியற் சந்திப்பும் நடைபெற்றது. அச்சந்திப்பில் தாயகத்தில் தொடரும் இனவழிப்பு...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img