Thursday, April 30, 2026
No menu items!

ஜெர்மனி

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…..!

இலங்கைக்கு  இவ்வருடம் வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,250,000ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் இதுவரை சுமார் 1,271,432 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த...

ஜெர்மனியில் புறாக்களைக் கொல்ல நடவடிக்கை!

ஆரம்ப காலங்களில் ஜெர்மனியில் வளர்ப்பு பறவைகளில் ஒன்றாக காணப்பட்ட புறாக்கள் தற்போது மனிதர்களுடன் சிக்கலான உறவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் புறாக்கள் தம்மை எரிச்சலூட்டுவதாகவும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், ஏனையவர்கள் தங்கள் உணவை பறவைகளுடன் பகிர்ந்துகொள்வதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஜெர்மனிய மாநிலமான ஹெஸ்ஸியில் உள்ள லிம்பர்க் அன் டெர் லான் நகரிலே இவ்வாறானதொரு நிலை...

ரஷ்யாவைத் தாக்க அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த ஜோ பைடன் அனுமதி..!

ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், ரஷ்யா அதன் நிலையில் முன்னேற்றமடைந்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா உதவி செய்தது. இவ்வாறிருக்க தற்சமயம் தாங்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யாவிலுள்ள இராணுவ நிலைகளில் தாக்குதல்களை நடத்தலாம் என உக்ரெய்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக...

அழகான பெண்கள் அதிகம் உள்ள நாடு..!

உலகில் அழகான பெண்கள் அதிகம் இருக்கும் நாடு உக்ரைன் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்த நாட்டுப் பெண்கள் உலகில் மிகவும் அழகானவர்கள் என்ற ஆய்வை ஐரோப்பா நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பின் விளைவாக, போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பதால் முதலிடத்தினை பிடித்துள்ளனர். பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நோர்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img