Monday, October 26, 2026
No menu items!

#ஞானசார தேரர்

விஹாரமகாதேவி போராட்டம் பிக்குகளால் கைவிடப்பட்டது

ஞானசார தேரரை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் தாம் தலையீடு செய்வதாக மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ள நிலையில், கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பஉலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார். சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுடன் இன்று (25) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஐ.தே.க கோரிக்கை

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடனடி ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதுடன், மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க...
- Advertisement -spot_img