Saturday, November 14, 2026
No menu items!

ஞானவேல்

வேட்டையன் படத்தில் ஒரு காட்சி நீக்கம்…!

ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த 10ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியானது. இத் திரைப்படம் கல்வி முறையில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் போலி என்கவுன்டர்கள் பற்றியது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடந்த ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்து வந்த சூப்பர் போட்டோ…

நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடித்துவரும் படம் வேட்டையன். ஜெய் பீம் என்ற சிறந்த படத்தை கொடுத்த ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் தான் வேட்டையன். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். வேட்டையன் படத்தில் ரஜினியை தாண்டி அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா...
- Advertisement -spot_img

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...
- Advertisement -spot_img