டெல்லி கெப்பிடல்ஸ் அணி
புதிய செய்திகள்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் PLAYOFF சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்!
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 60 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி...
புதிய செய்திகள்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 55ஆவது போட்டி இன்று!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 55ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியில் சன்ரைசஸ் ஹைதரபாத் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
புள்ளிப் பட்டியலில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணி 9 ஆவது இடத்திலும், டெல்லி கெப்பிடல்ஸ் அணி 5ஆவது இடத்திலும் உள்ளது.
<!--
-->
புதிய செய்திகள்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி !
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20...
புதிய செய்திகள்
இன்று மோதும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணி!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகும்.
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


