Sunday, November 8, 2026
No menu items!

டெல்லி

நோர்வே செஸ் போட்டியில் வெற்றிபெற்ற பிரக்ஞானந்தா!!!

ஸ்டாவஞ்சரில் நடந்த நோர்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா தனது முதல் பாரம்பரிய வெற்றியைப் பதிவு செய்தார். இந்தப் போட்டி நேற்றைய தினம்  இடம்பெற்றிருந்தது. நோர்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றின் முடிவில் 9 புள்ளிகளில் 5.5 புள்ளிகளை பிரக்ஞானந்தா பெற்று முன்னிலையில் இருக்கின்றார். இதற்கிடையில்,...

விமானநிலையத்திற்கு அச்சுறுத்தல்!!!

டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி செல்ல இன்று செவ்வாய்க்கிழமை காலை விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸார்கள்  விமானத்தை...

தீயினால் உயிரிழந்த குழந்தைகள்!!!

டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை மருத்துவமனையில் நேற்று முந்தினம்(25.05.2024) இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டடுள்ளது. குறித்த தீவிபத்து தொடர்பான தகவல் அறிந்து உடனடியாக செயற்பட்ட தீயணைப்பு குழுவினரால் கடுமையான...

ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: சென்னை – பெங்களூரு இடையே கடும் போட்டி!!!

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாறியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக சன்ரைசர்ஸ் அணி ப்ளேஓப்...

ப்ளேஓப் வாய்ப்பு யாருக்கு?: டெல்லி – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!!!

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்ய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. ஏற்கனவே, மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் ப்ளேஓப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது. அந்த வகையில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள்...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது..!

இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து இந்திய அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த...

இந்தியாவில் N I A சோதனையில்  8 பேர் கைது

கர்நாடகா உற்பட 4 மாநிலங்களின் 19 இடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் I.S.I.S பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான I.S.I.S இந்தியாவில் பயங்கரவாத முயற்சிகளை மேற்கொள்வதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.  கடந்த வாரம் மகாராஷ்ராவில்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img