Monday, November 16, 2026
No menu items!

தஹாம் சிறிசேன

மைத்திரிபால சிறிசேனவின் மகன் மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, இலங்கை தொழிலதிபர் திலித் ஜெயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியில்  இணைந்துள்ளார். ம.ஜ.த.வில் இணைந்துகொண்ட தஹாம் சிறிசேன பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கொழும்பில் உள்ள ம.ஜ.த.வின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற தஹாம் சிறிசேன, கட்சியில் இணைவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவு மோசடி தொடர்பில் ஆனந்த பாலித கைது

ஐக்கிய கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் டி.டி. ஆனந்த பாலித, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் (CPC) 3.11 மில்லியன் ரூபா மேலதிக நேர கொடுப்பனவு மோசடி...
- Advertisement -spot_img