Monday, November 16, 2026
No menu items!

தாவடி

சர்வசன அதிகார யாழ். மாவட்ட தேர்தல் அலுவலகம் திறப்பு..!

சர்வசன அதிகார கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகம் தாவடியில் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தனால் நேற்று (04.09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்படி சர்வசன அதிகார கூட்டணியின் சார்பில் நட்சத்திர சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் திலித் ஜயவீர போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!!!

யாழ்ப்பாணம் காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த  31 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் இரவு (15) உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து...
- Advertisement -spot_img

Latest News

கிரிஷ் வழக்கு- சி.ஐ.டியிடம் அறிக்கை கோரி நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரு சாட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைகள் முறையாக வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு...
- Advertisement -spot_img