Wednesday, November 18, 2026
No menu items!

திரவ இயற்கை எரிவாயு

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்கு வரி விதித்த சீனா!

ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரிவிதித்துள்ளதால் தற்போதுள்ள வரிகளுக்கு மேல் அதிகமாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,...

திறந்துவைக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையம்!

கெரவலப்பிட்டியவில் உள்ள சோபாதனவி 350 மெகாவாட் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் திறந்த சுழற்சி கட்டம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எரிசக்தி எதிர்காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த மின் உற்பத்தி நிலையம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி,...

சுழற்சி கட்டத்தை திறந்து வைத்த ஜனாதிபதி..!

இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரவ இயற்கை எரிவாயுவை முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி 'சொபாதனவி' ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் சுழற்சி கட்டத்தை ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்கஇன்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்க தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் இன்று (18) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் பொதுவான...
- Advertisement -spot_img