Sunday, October 18, 2026
No menu items!

தீயணைப்புப் படையினர்

தீ பற்றி எரிந்த வீடு – அவதிப்பட்ட குடும்பத்தினர்..!

மொரட்டுவை, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (11/04/2025) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களால் வீட்டினுள் எற்றப்பட்டிருந்த விளக்கு கவிழ்ந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்த போதும், தீ விபத்தால் வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து…!

மாத்தளையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்பாக உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்ட்போர்ட் பெட்டிகள் மற்றும் வெவ்வேறு வகையான பைகள் விற்பனை செய்யப்படும் கடையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரவிய தீயில் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

திருடர்களுக்கு எதிராக அணித்திரண்ட மக்கள் இயக்கம்

"ஜனவரமே புரவசியோ" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி ஒன்று தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு எதிரான சதிகளை...
- Advertisement -spot_img