Monday, June 8, 2026
No menu items!

தெதுரு ஓயா

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்து; பலர் காயம்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. சிலாபம்-புத்தளம் வீதியில் உள்ள தெதுரு ஓயா பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிலாபம்...

தாயும் மகனும் பலி..!

குருநாகல் போகமுவ பிரதேசத்திலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாயுடன் நீராடச் சென்ற 9 வயது குழந்தையின் சடலம் நேற்று (25.08) நீரோடையிலிருந்து மீட்கப்பட்டது. இந்நிலையில், காணாமல் போன தாய் மற்றும் 2 வயது மகனின் சடலங்கள் இன்று (26.08) அதிகாலை...

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் வெள்ளப்பெருக்கு….!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலைமை நிலவுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img