Thursday, August 6, 2026
No menu items!

தென்மராட்சித் தொகுதி

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்ட தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு!

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்ட தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு 16/04 புதன்கிழமை சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் தென்மராட்சித் தொகுதி இணைப்ளாளர் கா.பிரகாஷ் ஆகியோர் இதில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.   (யாழ் நிருபர் –லோயன் விஜய் குமார்)    
- Advertisement -spot_img

Latest News

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. அது ஓகஸ்ட் 14 ஆம்...
- Advertisement -spot_img