ஜனாதிபதியின் வருகையை முன்னிட்ட தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு 16/04 புதன்கிழமை சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் தென்மராட்சித் தொகுதி இணைப்ளாளர் கா.பிரகாஷ் ஆகியோர் இதில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

 

(யாழ் நிருபர் –லோயன் விஜய் குமார்)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here