Thursday, October 1, 2026
No menu items!

தெஹியத்தகண்டிய

மூன்று பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு!

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தல்கள் மே 6 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று (27) அறிவித்துள்ளது. இந்த மூன்று உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.  

மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த பிரதேச சபைகளுக்குச் சொந்தமான உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பாதுகாப்பு வைப்புகளை ஏற்றுக்கொள்வது நாளை (26) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (24) முதல் 27 ஆம் தேதி நண்பகல் 12.00 மணி...

ஆரம்பமாகியுள்ள மூன்று பிரதேசங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை!

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் குறித்த மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால...

மூன்று பிரதேசங்களின் தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பம்!

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (24) ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 27ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என்றும், கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது 26ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு...

விலையுயர்ந்த மாணிக்கக் கற்களுடன் ஒருவர் கைது..!

அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிகவதலந்த பிரதேசத்தில்  விலையுயர்ந்த 05 மாணிக்கக் கற்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (30)கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர். அரலகங்வில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹியத்தகண்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார். குழி தோண்டும் போது...

கோர விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பலி…!

பொலன்னறுவை - மஹியங்கனை வீதியில் லத்பந்துர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பொலன்னறுவையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு  நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வேன் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த குழந்தை, அவரது சகோதரர், தாய்...

மகனையே கொலை செய்த தந்தை..!

தெஹியத்தகண்டிய, சேறுபிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இன்று (30.08)  கொலை செய்யப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். சேறுபிட்டிய, தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு...
- Advertisement -spot_img

Latest News

ஏர்பஸ் விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை...
- Advertisement -spot_img