Sunday, August 9, 2026
No menu items!

தேசிய நில அதிர்வு ஆய்வு மையம்

இன்று மீண்டும் மியன்மாரில் நில அதிர்வு..!

மியன்மாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.54 மணியளவில் 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
- Advertisement -spot_img

Latest News

பிலிப்பைன்ஸில் பருவமழை மற்றும் புயல் பாதிப்பு: 3.8 லட்சம் பேர் பாதிப்பு

பருவமழை மற்றும் வெப்பமண்டல புயல்களின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸில் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஊடகங்களின் செய்தி அறிக்கைகளுக்கு அமைய, அந்நாட்டின் 8...
- Advertisement -spot_img