Friday, June 5, 2026
No menu items!

தேர் திருவிழா

கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா!

யாழ்.தென்மராட்சி, மீசாலை வடக்கு, வேம்பிராய் -  கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா நேற்று (18/04/2025) சிறப்பாக நடைபெற்றது. தான்தோன்றி விநாயகனாகத் திகழும் கான்றைச்சாட்டி அலாக்கிரக பூதவரத விநாயகருக்கு 10 தினங்கள் வருடாந்த மகோற்சவம் இடம்பெறுகிறது. நேற்று 9 ஆம் திருவிழா தேர்த் திருவிழாவாகும். இன்றைய தினம் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் இரதோற்சவம்!

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழாவானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்டபத்தில் எழுந்தருளியாக இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேடஅபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வரதராஜப் பெருமாள் உள்வீதியில் வலம் வந்து, அலங்கரிக்கப்பட்ட...

பக்தர்கள் படை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்!!!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்று பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை சாந்தி கிரியைகள் நடைபெற்றதுடன் இன்று அதிகாலை பூஜை வழிபாடுகளை தொடர்ந்து தேர் திருவிழா இடம்பெற்றுள்ளது. 15 நாட்களுடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் இன்று தேர் திருவிழா நடைபெற்று நாளை வெள்ளிக்கிழமை தீர்த்த...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாவின் பயணத் தடை; மன்னிப்பு கோரிய தேரர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை குறித்துத் தான் தெரிவித்த கருத்துகளுக்காக தினியவல பாலித தேரர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். ஊடகங்களுக்கு...
- Advertisement -spot_img