Thursday, June 11, 2026
No menu items!

தொடருந்து மார்க்கம் ஊடான சேவைகள்

பிரதான தொடருந்து  சேவைகள் வழமைக்கு!

இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பிரதான தொடருந்து மார்க்கம் ஊடான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று இன்று (01) காலை வல்பொல பகுதியில் இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. மீண்டும் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.     <!-- -->
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img