Sunday, June 28, 2026
No menu items!

தொழில்

போலி வேலை விளம்பரங்களை நம்பவேண்டாம்; மத்திய வங்கி விசேட அறிவிப்பு!

சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் பரவி வரும் போலி வேலை விளம்பரங்களின் அதிகரிப்பு குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மோசடி விளம்பரங்கள் பெரும்பாலும் மத்திய வங்கியில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக CBSL இன் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன. மூன்றாம் தரப்பு...

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் சிறிலங்கா !

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வெல்வோம் சிறிலங்கா நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. கிளிநொச்சி மத்தியக்கல்லூரி மைதானத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் குறித்த நடமாடும் சேவை இன்று ஆரம்பமாகி நாளையுடன் நிறைவடையவுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் திணைக்கள செயலாளர், உதவி செயலாளர்கள், மாவட்ட மற்றும்...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பான இணக்கப்பாடு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம்  மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு நேற்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை   அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்து அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img