Sunday, July 12, 2026
No menu items!

தோல் நோய்

அதிகரித்துள்ள இலங்கையில் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை !

இலங்கையில் கடந்த சில வருடங்களாகத் தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், தோலில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார். தோலை ப்ளீச் செய்வதன் ஊடாக சூரிய...

பொதுமக்களிடையே பரவி வரும் புதிய வகை தோல் நோய்..!

பொதுமக்களிடையே டினியா எனப்படும் ஒரு வகை தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகமான வெப்பநிலைக் காரணமாக குறித்த தோல் நோய் ஏற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஜானக அகரவிட்ட கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது இதனை தெரிவித்துள்ளார். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்'...
- Advertisement -spot_img