Sunday, June 28, 2026
No menu items!

நகர அபிவிருத்தி

சிறுநீரக நோய்களுக்குத் தீர்வாக; நீர் விநியோகத் திட்டம்!

அநுராதபுர மற்றும் குருநாகல் மாவட்டங்களின் எல்லைப் பிரதேசங்களில் அதிகரித்து வரும் நாட்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறை ஆகியவைக் கருத்தில் கொண்டு, எப்பாவெல, கிரிபாவ, இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம ஒருங்கிணைந்த நீர் விநியோகத் திட்டத்தின் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம், 09 பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள 134...

இலங்கை-கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அனுர கருணாதிலகா நியமனம்!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை-கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அனுர கருணாதிலகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அறிக்கையின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராட்சி சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 06.06.2025 நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சங்கத்தின் மறுமலர்ச்சி கூட்டத்தின் போது இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத்...

யாழில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த வீடமைப்பு அமைச்சர்..!

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர். யாழ்ப்பாண நகர மண்டபம், யாழ்ப்பாணம் பொதுசன நூலகம், கீரிமலை ஜனாதிபதி மாளிகை, நல்லூர் நீர்த்தாங்கி, குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு உள்ளிட்ட பல...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img