Tuesday, April 21, 2026
No menu items!

நடிகர் விஷால்

திருமண திகதியை அறிவித்த விஷால் சாய் தன்ஷிகா ஜோடி…. வாழ்த்துக்களை குவித்த பிரபலங்கள்..!

நடிகை சாய் தன்ஷிகா விஷாலுடன் நடக்கும் திருமணத்திற்கான தேதியை அறிவித்துள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. சாய் தன்ஷிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சாய் தன்ஷிகா, தான் நடித்த யோகிடா என்ற திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தில் முதன்மை கதாபாத்தித்தில் நடிக்கும் சாய் தன்ஷிகா, பேராண்மை, பரதேசி உட்பட பல படங்களில் நடித்து...

வருங்கால மனைவியை வாரி அனைத்து வரவேற்பு கொடுத்த விஷால்- அதே அன்பு நிலைக்கும்!

வருங்கால மனைவி வாரி அனைத்து வரவேற்பு கொடுத்த விஷாலின் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. விஷால் கடந்த 2004ம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் விஷால். இந்த திரைப்படம் விஷாலின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி, அவரது கேரியரில்...

நடிகர் விஷால் உடல் இப்படி ஆக குடிபோதை தான் காரணமா.. அவரே சொன்ன பதில்

நடிகர் விஷால் மதகஜராஜா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது மேடையில் நடுக்கத்துடன் இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு வைரல் fever இருந்தது தான் அந்த நடுக்கத்துக்கு காரணம் என விளக்கம் கொடுத்தனர். இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு விஷால் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவை முன்னிட்டு நடந்தபப்பட்ட திருநங்கை அழகி போட்டியில் விருந்தினராக கலந்துகொண்டார். அந்த...

காசு இருக்கிறவ எல்லாம் படம் எடுக்கலாமா? விஷால் ஓபன் டாக்..!

பிரபல தென்னிந்திய நடிகரான விஷால் நடிப்பதற்கு முன்னர் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பின்னரே நடிகனாக மக்கள் மனதைக் கவர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அத்துடன்  விஷால் பிறந்தது தெலுங்கு நாடு என்றாலும் அவர் பிரபல்யம் அடைந்தது தமிழ் நாட்டு மக்களாலேயே என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஷால் நேர்கானல் ஒன்றில் கொடுத்த பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் " இயக்குநர்களை தயவு செய்து ஒரு கோடியில்...

12 நாள் முடிவில் விஷாலின் மதகஜராஜா செய்துள்ள மொத்த வசூல்… செம மாஸ் கலெக்ஷன்..!

மதகஜராஜா நடிகர் விஷால், ஒரு காலத்தில் முன்னணி நாயகனாக ஹிட் படங்களை கொடுத்து வந்தவர். இடையில் ஒரு ஹிட் கூட இல்லாமல் தடுமாறியவருக்கு இப்போது செம ஹிட் படம் அமைந்துள்ளது. அதாவது 12, 13 வருடத்திற்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி என பலர் நடிக்க தயாரான மதகஜராஜா திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் இத்தனை வருடங்கள்...

விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து Vibe-ஆன விஷால்- மீண்டு வந்த பிரபலத்தால் எழுந்த கூச்சல் சத்தம்..!

விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் நடிகர் விஷால் ஆடிப்பாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மதகஜராஜா திரைப்படம் சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி வெற்றி நடைப்போடும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோ பாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி...

மாஸ் வெற்றிப்பெற்ற மதகஜராஜா-தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியிட்ட விஷால்..!

மதகஜராஜா நடிகர் விஷால் பல வருடங்களுக்கு முன்பு மதகஜராஜா என்ற படத்தில் நடித்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன், சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இப்படம் பல வருடங்களுக்கு பிறகு திரையரங்கிற்கு வந்துள்ளது, படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிறைய புதுப்படங்கள் களமிறங்கியுள்ள நிலையில் விஷாலின் மதகஜராஜா மாஸ் வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்தடுத்த...

விஷால் உடல்நிலை பற்றி பரவும் செய்திகள்.. ரசிகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை..!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் 12 வருடங்களுக்கு முன் நடித்த மதகஜராஜா படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு விஷால் வந்தபோது அவரது நிலையை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள். மேடையில் பேச முடியாமல் அவர் கைநடுக்கத்துடன் இருந்த வீடியோவும் இணையத்தில் வைரல்...
- Advertisement -spot_img

Latest News

நிலக்கரி இறக்குமதி விவகாரம்; கணக்காளர் நாயகத்தின் அறிக்கையை நிராகரிக்கும் அமைச்சர்

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் சில பகுதிகளுடன் தாம் உடன்படவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். “அறிக்கையில் உள்ள சில விடயங்களை...
- Advertisement -spot_img