Thursday, April 30, 2026
No menu items!

நடிகை த்ரிஷா

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையில் தக் லைஃப்.. இதுவரை எவ்வளவு தெரியுமா?

தக் லைஃப் இயக்குநர் மணி ரத்னம் - கமல் ஹாசன் கூட்டணியில் 38 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள திரைப்படம்  தக் லைப்.  இப்படத்தில் முதல் முறையாக கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ப்ரீ...

42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா… இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

நடிகை திரிஷா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது. நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே...

உலக சாதனை படைத்த திரைப்படம்- நாயகியாக வென்ற த்ரிஷா.. குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகியாக இருக்கும் த்ரிஷா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் இருக்கும் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா. இவர், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை மிக நேர்த்தியாக பேசத் தெரிந்த நடிகை. சென்னை பிறப்பிடமாக...

த்ரிஷா சினிமாவை விட்டு விலகுவது உண்மையா? அவரின் அம்மாவே கொடுத்த விளக்கம்..!

நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போகவதாகவும் முழுநேரம் அரசிலில் ஈடுப்பட உள்ளதாகவும் சில தினங்களாக தொடர்ந்து இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. நடிகை த்ரிஷா த்ரிஷா தமிழ் சினிமாவில்  மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி  நடிகையாக இருந்து வருகிறார் த்ரிஷா. 22 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள இவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தனது இடத்தை தக்கவைத்து வருகின்றார். இறுதியாக...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img