Wednesday, June 10, 2026
No menu items!

நாரம்மல

குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை!

நாரம்மல காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாரம்மல காவல் பிரிவின் மெதியகனே பகுதியில் மாடு திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளிக்க வந்த ஒருவரின் முறைப்பாட்டை பதிவு செய்யத் தவறியதால், அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.    

துப்பாக்கிச் சூட்டில் இருவர் தப்பியோட்டம்..!

நாரம்மல பகுதியில் கொள்ளையர்கள் குழு மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் விற்பனை தொடர்பில் பத்திரிகையில் வெளியிட்ட விளம்பரங்களை அடுத்து கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் இருந்து கொள்ளையர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விளம்பரத்தைப்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img