Tuesday, October 13, 2026
No menu items!

நிகவெரட்டிய பொலிஸார்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

நிகவெரட்டிய - மானபாய பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நிகவெரட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிகவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் 36 வயதுடைய விஹாரகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிகவெரட்டிய பொலிஸார்...

துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் மீட்பு…!

நிகவெரட்டிய கந்தேகெதர பிரதேசத்தில் துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிகவெரட்டிய கொடுஅத்தவல காப்புப் பகுதிக்கு அண்மித்த வீடொன்றிற்கு அருகில் சுற்றித் திரிந்த காட்டு யானையொன்று மின்சார கேபிள்களினால் கொல்லப்பட்டு பின்னர் ரம்பத்தினால் துண்டு துண்டாக வெட்டி எரித்து எஞ்சிய பாகங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேசவாசிகளுக்கு கிடைத்த...
- Advertisement -spot_img

Latest News

இணையம் மூலம் சிறுவர்களை இலக்கு வைக்கும் குற்றவாளிகள்

இணையம் மூலம் சிறுவர்கள், குற்றவாளிகளுக்கு இரையாகும் நிலை காணப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பிரதி...
- Advertisement -spot_img