Thursday, October 1, 2026
No menu items!

நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா

முடிவடைந்த தேசிய விலங்கு கணக்கெடுப்பு..!

தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று (15) காலை 8 மணிக்கும் ஆரம்பித்து 8.05க்கு நிறைவடைந்தது. தேசிய விலங்கு கணக்கெடுப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து 5 நிமிடம் வரையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்திருந்தது. அதன்படி, காலை 8:00 மணி முதல் 8:05 மணி வரை,...

இலவசப் பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் – கே.டி. லால் காந்தா..!

நில உரிமைப் பத்திரங்களை வழங்கும் முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அந்த முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார். சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் குடும்பங்களிவிவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா.
- Advertisement -spot_img

Latest News

ஏர்பஸ் விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஏர்பஸ் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை...
- Advertisement -spot_img